Surprise Me!

மதம் பிடித்த யானையோடு மல்லுக்கட்டிய 15 பேர்! | அத்தியாயம் 20

2020-11-06 0 Dailymotion

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமலையில் ஒருநாள் மாலை 4 மணிக்கு வசீம் கட்டப்படாமல் முகாமில் இருக்கிறது. திடீரென அதன் மாவூத் மாண்பன் அசந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் ஓடிவிடுகிறது. அப்போது வசீம் யானைக்கு மதம் பிடிப்பதன் அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பக் காலம். யானையைக் காணாமல் மாவூத் எல்லா இடங்களிலும் தேட ஆரம்பிக்கிறார்.

story of making kumki elephants

Buy Now on CodeCanyon